வேளாண் சட்டங்கள் வாபஸ் – நடிகர் கார்த்தி ட்வீட்
சினிமா செய்திகள்

வேளாண் சட்டங்கள் வாபஸ் – நடிகர் கார்த்தி ட்வீட்

மூன்று விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக நம் பிரதமர் அறிவித்திருப்பது, தங்கள் உயிரையை ஈந்து போராடிய எளிய வேளாண் மக்களின் ஒரு வருட இடைவிடாத போராட்டத்திற்கு கிடைத்திருக்கும்…