குஜராத்தில் கொரோனாவுக்கு 3 லட்சம் பேர் பலி – ராகுல்
அரசியல் செய்திகள்

குஜராத்தில் கொரோனாவுக்கு 3 லட்சம் பேர் பலி – ராகுல்

நாட்டிலேயே சிறந்ததாக குஜராத் மாடலை பாஜக முன்வைக்கின்றது. ஆனால் அங்கு இருக்கும் குடும்பங்கள் கொரோனா தொற்று காலத்தில் தங்களுக்கு மருத்துவமனையில் படுக்கையோ, வென்டிலேட்டரோ கிடைக்கவில்லை என்று குற்றம்…