பாஜக எந்த இடத்திலும் ஜெயிக்காது – லல்லு பிரசாத்
அரசியல் செய்திகள்

பாஜக எந்த இடத்திலும் ஜெயிக்காது – லல்லு பிரசாத்

பாஜக வின் பொய்கள் மக்களிடம் அம்பலமாகி விட்டது, எனவே, உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உட்பட எந்த மாநிலத்திலும் பாஜக ஜெயிக்காது என்று ஆருடம் கூறியுள்ளார் லல்லு பிரசாத்…