ஒத்த செருப்பு ரீமேக்கில் அபிஷேக் பச்சன்
சினிமா செய்திகள்

ஒத்த செருப்பு ரீமேக்கில் அபிஷேக் பச்சன்

விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்ற பார்த்திபனின் ஒத்த செருப்பு' படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. பார்த்திபனே இயக்கும் இப்படத்தில், பார்த்திபன் நடித்த கேரக்டரில் அபிஷேக் பச்சன்…