எனிமி தீபாவளிக்கு வருகிறது
சினிமா செய்திகள்

எனிமி தீபாவளிக்கு வருகிறது

தொடர் பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, தமிழகத்தின் பல வினியோக பகுதிகளில் எனிமி திரைப்படத்திற்கு திரையரங்குகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. இன்னும் சில ஏரியாக்களில் மட்டும் திரையரங்குகளை இறுதி செய்ய வேண்டியுள்ளது.…