இரட்டை இலை முடக்கம் பின்னணியில் ஐவர்
இரட்டை இலையை முடக்க சதி நடப்பதாக' சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தனது பயத்தை வெளிப்படுத்திய நிலையில், அதிமுகவை உடைக்க பாஜக முயற்சிப்பதாக ஒரு வதந்தி தமிழக அரசியலில் நிலவி வருகிறது. இதற்கு முன்பாக, 'துரோகிகள் சிலர் நமது கட்சியிலேயே இருக்கிறார்கள்' என்றும் சி.வி.சண்முகம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. பாஜகவின் தீவிர…