Fisheries Assistant Vacancies – 5 Nos

Fisheries Assistant Vacancies – 5 Nos

பணியிடம் – ஈரோடு, தமிழ்நாடு

வயது விவரம் – SC/ST விண்ணப்பதாரர்கள் 35 . மற்ற விண்ணப்பதாரர்கள் 32

தேர்வு செய்யப்படும் முறை – Merit List , Interview/Certificate Verification மூலமாக தேர்வு நடைபெறும்.

கல்வித்தகுதி – தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். நீந்துதல் , மீன்பிடித்தல் , வலை பின்னுதல் , பரிசல் ஓட்டுதல் , தெரிந்திருக்க வேண்டும். மீன்வளத்துறை பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்றிருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.

சம்பளம் – ரூ.15,900 to ரூ.50,400/-

விண்ணப்பம் ஆரம்ப தேதி – 09.11.2021, விண்ணப்பிக்க கடைசி நாள் – 26.11.2021

இணையதள முகவரி : https://www.fisheries.tn.gov.in/ Online ல் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள்