அக்குபங்சர் இலவச ஒருநாள் கருத்தரங்கு

Listing Details

IMG-20200724-WA0002

அக்குபங்சர் இலவச ஒருநாள் கருத்தரங்கு

*இலவச* கருத்தரங்கு

*அக்குபங்சர் பற்றிய ஒருநாள் கருத்தரங்கு.*

அக்குபங்சர் என்றால் என்ன, இந்த *சிகிச்சை எந்தளவு பயன்தரும்,* எந்தெந்த *நோய்களுக்கு* அக்குபங்சர் புள்ளிகளை எப்படி தேர்ந்தெடுப்பது மற்றும் உபயோகிப்பது போன்ற விளக்கங்களும், *உடல் உறுப்புக்கள்* பற்றியும் அதன் செயல்பாடுகள், அதன் தன்மை, அதற்கு *சக்தியளிக்கும் உணவுமுறைகள்* போன்ற விக்கங்களுடன் அக்குபங்சர் புள்ளிகளை எப்படி உபயோகிப்பது பற்றியும் விளக்கமாக கூறப்படும்.
மேலும் நோய்களுக்குறிய *அக்குபங்சர் புள்ளிகளை தேர்ந்தெடுப்பது* பற்றி விளக்கப்படும்.

இந்தஒருநாள் கருத்தரங்கம் *முற்றிலும் இலவசம்.* அக்குபங்சர் பற்றிய சிறிய *விளக்க கையேடும் இலவசமாக* வழங்கப்டும்.

ஆர்வம் உள்ளவர்கள் உடனேதொடர்பு கொண்டு பேசுங்கள்.
9677778486 / 9600356016 / 8825532036.

 

Features

 • Condition

  New

 • Contact Person

  R. Selvaraj

 • Brand

  Sri Umayal Educational Trust

Contact Information

 • Address
  53/26, பொன்மேனி நாராயணன் தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை
 • Phone

Search