வார்த்தை தவற மாட்டான் இந்த கோட்டைசாமி
நான் அரசியலுக்கு வருவது உறுதி என்று மூன்றாண்டுகளுக்கு முன்னால் வாக்குறுதி கொடுத்ததால் வருகிறேன் என்று தனது சூப்பர் ஸ்டார் இமேஜைக் காப்பாற்ற வேறு வழியின்றி அரசியலுக்கு வந்து விட்டார் ரஜினி?. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா ரஜினியை பாஜகவுக்கு இணையாக தூக்கி பிடித்து அவர்களுக்கு இணையான அவமானங்களை சந்தித்த தமிழருவி…