Friday, March 5, 2021
மீண்டும் டார்ச் லைட் சின்னம்
Latest Trending News political

மீண்டும் டார்ச் லைட் சின்னம்

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சிக்கு தமிழகம் மற்றும் பாண்டிச்சேரிக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் டார்ச் லைட். இந்த முறை தேர்தல் ஆணையம் பாண்டிச்சேரிக்கு மட்டும் டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கி விட்டு, தமிழகத்தில் ஒரு லெட்டர் பேட் கட்சிக்கு ஒதுக்கியது. மீண்டும் டார்ச் லைட் சின்னத்தை…

அதிசயம் அற்புதம் அழகிரி
political

அதிசயம் அற்புதம் அழகிரி

அழகிரி என்ன பெயரில் கட்சி ஆரம்பிப்பார், 'கலைஞர் கொலைகார கழகம்' 'கலைஞர் அல்லக்கைகள் கழகம்' 'கலைஞர் அடியாட்கள் கழகம்' என்ற ஏதாவது பெயரில் தான் ஆரம்பிக்க முடியும், அதைத் தாண்டி சிந்திக்க அழகிரியாலும் முடியாது, அவரால் அடித்து வளர்க்கப்பட்ட பாஜக 'காரைக்குடி ராஜாவாலும் முடியாது. அழகிரிக்கு என்ன சிறப்பு…

இரட்டை இலை முடக்கம் பின்னணியில் ஐவர்
political

இரட்டை இலை முடக்கம் பின்னணியில் ஐவர்

இரட்டை இலையை முடக்க சதி நடப்பதாக' சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தனது பயத்தை வெளிப்படுத்திய நிலையில், அதிமுகவை உடைக்க பாஜக முயற்சிப்பதாக ஒரு வதந்தி தமிழக அரசியலில் நிலவி வருகிறது. இதற்கு முன்பாக, 'துரோகிகள் சிலர் நமது கட்சியிலேயே இருக்கிறார்கள்' என்றும் சி.வி.சண்முகம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. பாஜகவின் தீவிர…

ஹலோ நான் முதலமைச்சர் வேட்பாளர்
political

ஹலோ நான் முதலமைச்சர் வேட்பாளர்

ஹலோ நான் முதலமைச்சர் வேட்பாளர்-எடப்பாடி பழனிச்சாமி, அப்படியா இருந்துக்கோ என்ற பாணியில் பாஜகவின் 'அகர முதல எழுத்தெல்லாம்' எல்.முருகன் தொடங்கி அல்லக்கைகள் நாராயணன் வரை அதிமுகவை வைத்து செய்கிறார்கள். மோடியா லேடியா என்று சூளுரைத்த அதிமுகவின் மரியாதை இப்போது அதலபாதாளத்தில். அமைச்சர் ஜெயக்குமார், கடம்பூர் ராஜீ முதல் புகழேந்தி…

எடப்பாடி தந்தை, கி.பயபுள்ள சீமான்
political

எடப்பாடி தந்தை, கி.பயபுள்ள சீமான்

அடிச்ச சரக்கு இறங்குவதற்குள் பேட்டி என்று எதையாவது உளறி விட வேண்டும், இல்லேன்னா கோர்வையாக பொய் சொல்ல வராது என்பது தான் சீமான் நிலை. தமிழக அரசியலில் விதவிதமான காமெடியன்கள் இருக்கிறார்கள். உதாரணமாக நம்ம ராஜேந்திர பாலாஜி, செல்லூர் ராஜூ, அர்ஜுன் சம்பத் போன்றவர்கள் வடிவேலு மாதிரி பார்த்தாலே சிரிப்பு…

அண்ணாத்தேல கொரானா, டேய் அப்ப கட்சி
Cinema & Entertain political

அண்ணாத்தேல கொரானா, டேய் அப்ப கட்சி

ரஜினி அரசியலுக்கு வருவதற்கு தான் எத்தனை தடங்கல்கள், மூன்று வருடத்திற்கு முன்பே நான் அரசியலுக்கு வருவது உறுதி என்று கூறிய ரஜினி, பாவம் போன மாசம் தான் கட்சி குறித்த அறிவிப்பை டிசம்பர் 31ந்தேதி (?) அறிவிப்பேன் என்று சூளுரைத்தார். இப்போ என்னடான்னா, பாவம்​ அண்ணாத்தே படக்குழுவில் கொரானாவாம்,…

ரஜினி, இன்னொரு தினகரன் ?
political

ரஜினி, இன்னொரு தினகரன் ?

எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவால் முதல்வராகி, பின்பு அதே சசிகலாவை பிஜேபி துணையுடன் ஜெயிலுக்கு அனுப்பி, தினகரனை விலக்கி வைத்ததில் இருந்து தினகரன் மீடியாக்களின் செல்லப் பிள்ளையானார். தினகரன் செல்லுமிடமெல்லாம் மக்கள் வெள்ளம், ஸ்லீப்பர் செல், எம்எல்ஏக்கள் ஆதரவு என்று பணத்தால் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக வளர்ந்த தினகரன்…