Thursday, April 15, 2021
A2 தமிழகம் வருகை
political

A2 தமிழகம் வருகை

மிடாஸ் சாராய ஆலை, மெஜஸ்டிக் மால், மில்லினியம் மால் உட்பட தமிழகத்தில் ஏராளமான சொத்துக்களுக்கு உரிமையாளரான சசிகலா இன்று பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி தமிழகம் வருகிறார். https://youtu.be/WORyOhbfZBA சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுடன் தண்டனை பெற்ற A2 குற்றவாளியான சசிகலா நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையை…

நாக்பூர் டவுசர் பாய்ஸ் – ராகுல் காட்டம்
Latest Trending News political

நாக்பூர் டவுசர் பாய்ஸ் – ராகுல் காட்டம்

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, வேல் யாத்திரை, பிரியாணி அண்டா யாத்திரை மற்றும் சிறு சிறு மதக்கலவரங்கள் மூலம் தங்கள் கட்சி வளர்ந்து விட்டதாக நினைத்து கொண்டு அதிமுகவை மிரட்டும் பிஜேபியை சல்லி சல்லியாக உடைக்கிறார். தமிழகத்தின் எதிர்காலத்தை நாக்பூர் டவுசர் பாய்ஸ் (RSS) தீர்மானிக்க…

முதல்வர் ஸ்டாலின் – அதிமுக எம்எல்ஏ
political Latest Trending News

முதல்வர் ஸ்டாலின் – அதிமுக எம்எல்ஏ

பொதுயிடங்களில் உளறுவதில் யார்​ பெரியவர் என்பதில் அதிமுகவுக்கும் பிஜேபிக்கும் இடையே கோபிநாத்தை வைத்து நீயா நானா போட்டியே நடத்தலாம். அதிமுகவில் உளறுவதில் பிஹெச்டி பெருமை பெற்ற திண்டுக்கல் சீனிவாசனை வைத்துக் கொண்டு அவரை மிஞ்சி எம்எல்ஏ ஒருவர் பேசியிருக்கிறார். திண்டுக்கல்லில் எம்ஜிஆரின் 104வது பிறந்த நாளையொட்டி நடைபெற்ற அதிமுக…

நானும் எம்எல்ஏ – பிரேமலதா
political Latest Trending News

நானும் எம்எல்ஏ – பிரேமலதா

இதற்கு மேலும் காத்திருந்தால் தனது பதவியாசை நிராசையாகி விடும் என்பதால் வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முழுவீச்சில் தயாராகி விட்டார் ​ தேமுதிக பொருளாளர். கட்சிக்கும் பிரகாசமான எதிர்காலம் இல்லை என்பதையும் உணர்ந்து கூட்டணிக்கு அனைத்து தரப்பிலும் துண்டை போட்டு வைக்கிறார். திமுக, அதிமுகவை தொடர்ந்து " சசிகலாவால்…

நான் அரசியலில் ஹீரோ – லொ.பாண்டி
political

நான் அரசியலில் ஹீரோ – லொ.பாண்டி

முக்குலத்தோர் புலிப்படை என்ற லெட்டர் பேட் கட்சி நடத்தி, சசிகலா மற்றும் சாதியால், எம்எல்ஏ ஆன காமெடி நடிகர் கருணாஸ், வரும் சட்டமன்றத் தேர்தலில் இரண்டு இடங்கள் அதிமுகவிடம் கேட்டிருக்கிறாராம். ஒரு நாளைக்கு தண்ணியடிக்க மட்டும் லட்ச ரூபாய் செலவு பண்ணுவதாக உதார் விட்ட கருணாஸ், உச்சபட்சமாக முதல்வர்…

பாண்டி CM ஏலத்திற்கு​ – திமுக
political Latest Trending News

பாண்டி CM ஏலத்திற்கு​ – திமுக

எம்எல்ஏ, எம்.பி தொகுதிகளை தேர்தலின் போது தொழில் அதிபர்களிடம் பெரிய தொகைக்கு விற்று வந்த திமுக, இப்போது சற்று முன்னேறி மொத்த பாண்டிச்சேரி தொகுதிகளையும் நல்ல விலைக்கு பேசி ஜெகத்ரட்சகனிடம் விற்றிருக்கிறது. https://youtu.be/WJ_TiAirS0Q காங்கிரஸ் தான் எப்போதும் பாண்டியின் மேஜர் பார்ட்னர் என்பதுடன் முதல்வர் பதவியும் அவர்களுக்கே செல்வதால்,…

எக்கேடு கெட்டு போங்க – ரஜினி மன்றம்
political Just Relaxing Latest Trending News

எக்கேடு கெட்டு போங்க – ரஜினி மன்றம்

கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேலாக தலைவர் கட்சி ஆரம்பிப்பார் என்ற நம்பிக்கையில் இருந்த ரஜினி ரசிகர்கள், ரஜினி நான் கட்சி ஆரம்பிப்பது உறுதி என்று மூன்றாண்டுகளுக்கு முன்னால் வாக்குறுதி கொடுத்ததால் மாவட்டம், வட்டம் என்ற கனவில் மிதந்தார்கள். https://youtu.be/phOUEn5Axyw அதிசயம் அற்புதம் அவர்களின் கனவை போன மாசம் ரஜினி…

ரஜினி மன்ற நிர்வாகிகள் திமுகவில்
political

ரஜினி மன்ற நிர்வாகிகள் திமுகவில்

தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் தேனி மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகிகள் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். https://youtu.be/phOUEn5Axyw ரஜினி கட்சி ஆரம்பிக்காததால் இந்த முடிவுக்கு வந்ததாக தெரிவித்திருக்கிறார்கள்.

எம்ஜிஆர் ஆவணப்படம்​ வெளியிட்டார் கமல்
political Cinema & Entertain Latest Trending News

எம்ஜிஆர் ஆவணப்படம்​ வெளியிட்டார் கமல்

எம்ஜிஆரின் 104 பிறந்த நாளான இன்று ராமவரத்தில் நடைபெற்ற விழாவில் எம்ஜிஆர் ஆவணப்படம்​ வெளியிட்டு சிறப்புரையாற்றினார் கமல். அதில் எம்ஜிஆருக்கும் தனக்குமான நினைவுகளை பகிர்ந்து கொண்டார். https://youtu.be/WJ_TiAirS0Q விஸ்வரூபம் பட வெளியீட்டின் போது தன்னை நடுத்தெருவுக்கு கொண்டு வர அப்போதைய ஜெயலலிதா அரசு முயற்சித்ததாக கமல் குறிப்பிட்டார்.

அஞ்சல் துறை தேர்வுகள் தமிழில்
Latest Trending News political

அஞ்சல் துறை தேர்வுகள் தமிழில்

அஞ்சல் துறை மற்றும் ரயில் தபால் சேவை கணக்கர் தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில்​ தான் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்த நிலையில், வழக்கம் போல் தமிழகத்தில் எதிர்ப்பு குரல் கிளம்பியது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தமிழிலும் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய…