நான் புரோட்டா மாஸ்டர் இல்ல
தமிழக அரசியல் Cinema & Entertain

நான் புரோட்டா மாஸ்டர் இல்ல

நான் தொடர்ந்து நடித்திருந்தால் ( அப்ப இவ்வளவு நாளா நடிக்கவேயில்லையா) நான் தான் சூப்பர் ஸ்டார் என்று கருணாஸுக்கு போட்டியாக ஜக்குபாய் சரத்குமார் ஆவேசப்பட்டிருக்கிறார். சூப்பர் ஸ்டாருடன் புரோட்டா மாஸ்டர் இரண்டு ஸீட் வேணும் ஒண்ணு எனக்கு, இன்னொன்று என் மனைவிக்கு (வேற எவனையும் நம்புற மாதிரி இல்லை)…