A2 தமிழகம் வருகை

A2 தமிழகம் வருகை

மிடாஸ் சாராய ஆலை, மெஜஸ்டிக் மால், மில்லினியம் மால் உட்பட தமிழகத்தில் ஏராளமான சொத்துக்களுக்கு உரிமையாளரான சசிகலா இன்று பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி தமிழகம் வருகிறார்.

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுடன் தண்டனை பெற்ற A2 குற்றவாளியான சசிகலா நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையை பூர்த்தி செய்து விட்டு தமிழகம் வருகிறார்.

political