சூப்பர்வைசர், சேல்ஸ், கேசியர்

மதுரை கீழவெளி  வீதி சிந்தாமணி வளாகத்தில் அமையவுள்ள ராஜ்மஹால் புதிய கிளைக்கு ஆட்கள் தேவை

சூப்பர்வைசர் : பட்டபடிப்பு படித்த குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவமுள்ள ஆண்கள் / பெண்கள் தேவை. வயது 27 to 32.

சேல்ஸ் பணியாளர் :  குறைந்தபட்சம் 10ம் வகுப்பு  படித்த அனுபவமுள்ள / அனுபவமில்லாத ஆண்கள் / பெண்கள் தேவை. வயது 20 to 35.

எலக்ட்ரிசியன் : டிப்ளோமா  படித்த குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவமுள்ள ஆண்கள்  தேவை. வயது 27 to 40.

கேசியர் :  கம்ப்யூட்டர் தெரிந்த  அனுபவமுள்ள ஆண்கள் தேவை. வயது 25 to 40.

பில்லிங் : கம்ப்யூட்டர் தெரிந்த  அனுபவமுள்ள ஆண்கள் தேவை. வயது 25 to 40.

M/s. Rajmahal,

Jayavilas Bus Shed,

20, Aruppukottai Main Road, Madurai

Mob : 97878 11544 / 95859 20808

http://www.rajmahalsilks.com/

JAKS Infomedia 2015