திவாலானது ரபேல் அம்பானியின் ரிலையன்ஸ்

ரபேல் டீலை பிஜேபி அரசிடம் இருந்து பெற்ற அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் கடனை திருப்பி செலுத்த முடியாததால் திவால் ஆகிறது.

ரிலையன்ஸ் நிறுவனம் அதன் சொத்தை விற்று  கடன்களை அடைக்க முயன்றது. ஆனால், மொத்த கடன் தீர்மான நடைமுறை எந்த முன்னேற்றத்தையும் அடையாததால் திவால் என அறிவித்துள்ளது.

கடந்த 12 மாதங்களில் 40 கடனாளர்களுடன்   நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்து விட்டதால் இந்த நிலை.

2017 வரை 7 பில்லியன் டாலர்  கடனில்  தத்தளித்து வந்த  நிறுவனம் விலை உயர்வு மற்றும் ஜியோ வின் வருகைக்கு பின் தாக்கு பிடிக்க முடியவில்லை. ஜியோ நிறுவனம் அனிலின் சகோதரரான முகேஷ் நிறுவனமாகும்.

JAKS Infomedia 2015