பிப்ரவரி 1 இடைக்கால பட்ஜெட் – வரிச் சலுகை ?

நாடாளுமன்றத்தில் வரும் பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

பிஜேபி அரசின் கடைசி பட்ஜெட் என்பதாலும், மூன்று மாநில தேர்தல் முடிவுகளால் ஏற்பட்ட பாதிப்புகளிலுர்ந்து தப்பிக்கவும் நிறைய கவர்ச்சியான திட்டங்களை இந்த பட் ஜெட்டில் எதிர்பார்க்கலாம்.

நிதியமைச்சர் அருண் ஜெய்ட்லிக்கு பதில் பியுஷ் கோயல்   பட்ஜெட் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

JAKS Infomedia 2015