இந்தியன் 2 வில் மம்மூட்டி

‘இந்தியன் 2’ வில் மலையாள மெகாஸ்டார் மம்மூட்டி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2.o வைத் தொடர்ந்து லைகா தயாரிக்கும், ஷங்கர் இயக்கவிருக்கும் ‘இந்தியன் 2’ படத்தின் ஷூட்டிங்  டிச.14ம் தேதி ஆரம்பமாக உள்ளதாக கூறப்படும் நிலையில், இப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது

கமல்ஹாசனுடன் இணைந்து மம்மூட்டி நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. முன்னதாக இப்படத்தின் முக்கிய கேரக்டரில் துல்கர் சல்மான் நடிக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், அவரது அப்பாவான மம்மூட்டி நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன