சொன்னபடியே சர்கார் இணையத்தில்

முதல் நாளே சர்கார் படத்தை வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் தெரிவித்தது. தமிழ் ராக்கர்ஸ் படத்தை வெளியிடுவதை தடுக்க சர்கார் படக்குழு நிறைய திட்டங்களை வகுத்து இருந்தது.

இந்த நிலையில்தான் படம் வெளியாகி 6 மணி நேரத்தில் தமிழ் ராக்கர்ஸ் தனது பக்கத்தில் படத்தை வெளியிட்டு இருக்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன