கமல் ஹாசன் பிறந்த நாள்

கமல் ஹாசன் பிறந்தநாளுக்கு நடிகர் விக்ரம்  கூறிய வாழ்த்து வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

1954ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி பிறந்த கமல் ஹாசனின் பிறந்த நாளை இன்று ஆங்காங்கே இரத்த தான முகாம், உடல் உறுப்பு தானம் ஒப்புதல் அளிக்கும் முகாம், ஆதரவற்றோருக்கு உதவி செய்வது போன்ற தொண்டுகளை செய்து அவரது ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன