முதல்வர் பதவி சசிகலா போட்ட பிச்சை – லொடுக்கு பாண்டி

முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் ? லொடுக்கு பாண்டியுமான கருணாஸ் கடந்த 16-ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசியதிலிருந்து.

தி நகர் துணை கமிஷனர் அரவிந்தை ஒத்தைக்கு ஒத்தை வருமாறு சவால் விடுத்துள்ளார்.

முதல்வரே நான் அடித்து விடுவேன் என பயப்படுகிறார்

இந்த கருணாஸ் இல்லாமல் எப்படி அரசாங்கம் ஏற்பட்டது. கூவத்தூர் ரிசார்ட்டை காட்டினது நான்தான். இதை நீங்கள் மறுப்பீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரு நாளைக்கு சரக்குகே  ஒரு லட்சம் செலவு பண்றோம்.

கடைசியாக முதல்வர் பதவி சசிகலா போட்ட பிச்சை என்று குண்டை போட்டார்