திமுக பாஜகவுடன் கூட்டணி

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தொடர்ந்து திமுகவை விமர்சனம் செய்வது போல் பாஜகவை விமர்சித்து வருகிறார்.

தமிழகத்தில் காவித்தன்மையை கொண்டு வர முடியாததால் திராவிட கட்சிகள் மீது பாஜக குற்றச்சாட்டு வைக்கிறது என்ற தம்பிதுரை பாஜக பேச்சை  எந்தக்காலத்திலும் அதிமுக கேட்காது என்றும் திமுக பாஜகவுடன் கூட்டணி வைக்க முயற்சிகளை செய்து வருகிறது என்று குற்றம் சாட்டுகிறார்.