சிவகார்த்திகேயனின் சீமராஜா

வேலைக்காரன் படத்தின் தோல்விக்குப் பிறகு சிவகார்த்திகேயன் – பொன்ராம் கூட்டணியில் உருவாகியுள்ள மூன்றாவது படம் சீமராஜா.

ஒரு மாஸ் ஹீரோவுக்கான அத்தனை பில்டப்புகளும் சிவகார்த்திகேயனுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அது பல இடங்களில் எடுபடவில்லை என்பது தான் உண்மை.

சூரி இருந்தும் நகைச்சுவை இல்லை.சிம்ரன், லால், நெப்போலியன் ஆகிய மூவரும் படத்தில் வீண்.

மசாலா சினிமாவில் என்னென்ன அம்சங்கள் இருக்குமோ, அத்தனையையும் படத்தில் சொருகி இருக்கிறார்கள்

சீமராஜா ரொம்ப சுமார் ரகம்.