அதிமுகவின் நியூஸ் ஜெ. தொலைக்காட்சி

எடப்பாடி பழனிசாமியும்,  ஓ.பன்னீர்செல்வமும் தங்களது கட்சிக்காகவும் ஆட்சிக்காகவும் நியூஸ் ஜெ. தொலைக்காட்சியை கொண்டு வந்திருக்கிறார்கள்.

ஜெயா டிவி தினகரன் வசம் போன நிலையில், கட்சிக்கென ஒரு டி.வி தேவைப்படவே நியூஸ் ஜெ. வந்திருக்கிறது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன