ஸ்வ்ராஜ் அப்யான் கட்சியின் தலைவர் யோகேந்திர யாதவ் இன்று கமல்ஹாசன் அவர்களை சந்தித்தார்

கமல்ஹாசனை சந்தித்தார் யோகேந்திர யாதவ்
 8 வழி சாலைக்காக மக்களிடம் கருத்து கேட்டதற்காக தமிழகத்தில் கைது செய்யப்பட்ட ஸ்வ்ராஜ் அப்யான் கட்சியின் தலைவர் யோகேந்திர யாதவ் அவர்கள் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அவர்களை சந்தித்து தான் கைது செய்யப்பட்ட போது ஆதரவு அளித்தமைக்கு நன்றி தெரிவித்தார்.