முழு அடைப்பு போராட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு எதிராக இந்தியா முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. பெரும்பாலன மாநிலங்களில் இது பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்ற போதிலும் ஆங்காங்கே எதிர்க்கட்சிகள் போராட்டங்களில் ஈடுபட்டன.

காங்கிரஸ் தலைமையில் இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பங்கேற்றது. இந்தப் போராட்டம் தமிழகத்தில் பெரிய
பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
ராகுலின் தலைமையில் அனைத்து எதிர் கட்சிகளும் ஒன்று சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.