சிரிப்பு ரவுடி புல்லட் நாகராஜ் கைது

தேனியில் கைது செய்யப்பட்ட சிரிப்பு ரவுடி புல்லட் நாகராஜிடம் இருந்து, ஒரு கோடி ரூபாய் கள்ள நோட்டுகள், விளையாட்டு துப்பாக்கிகள் மற்றும் நீதிபதி பயன்படுத்தும் ரப்பர் ஸ்டாம்புகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதனைத் தொடர்ந்து போலீசார் அவனிடம் விசாரணை மேற்கொண்டதில் மனநலம் குன்றியவன் அவன் என்று தெரிய வருகிறது.