குட்காவும் சசிகலாவும்

குட்கா ஊழலில் கைதான மாதவ ராவ் உட்பட 5 பேரையும் 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு சிபிஐ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இதையடுத்து தமிழகத்தை உலுக்கும், ‘குட்கா’ முறைகேட்டுக்கும், சசிகலாவுக்கும் சம்பந்தம் இருக்கலாம் என புதிய கோணத்தில் கிசுகிசுக்கப் படுகிறது.

முன்னாள் ஆணையர் ஜார்ஜ் ஜெயலலிதாவுக்கு அனுப்பிய கடிதம் சசிகலாவின் அறையில் கிடைத்தது குறிப்பிடதக்கது.