வேதாந்த குழுமம் 41 ஆயில் பிளாக்குகளைக் கைப்பற்றியது

வேதாந்த குழுமம் இந்திய அரசால் (DGH ) சமீபத்தில் ஏலம் விடப்பட்ட 55 ஆயில் பிளாக்குகளில் 41 ய் கைப்பற்றியது.

அரசாங்க நிறுவனங்கள் OIL India Ltd 9 பிளாக்கும், ONGC 2 பிளாக்கும் மட்டும் பெற்றன.

GAIL, BPCL மற்றும் HOEC ஆகியவை ஆளுக்கொன்றை பெற்றன.

வேதாந்த குழுமம் மொத்தமுள்ள 55 இடங்களுக்கும் போட்டியிட்டு  41 கைப்பற்றியது.

பிரதமரின் கனவான இந்தியாவின் ஆயில் இறக்குமதி சுமையை  80 சதவீதத்திலிருந்து 67 சதவீதமாக  குறைக்கக்கூடிய  விதமாக செயல்படுவோம் என்று வேதாந்த நிறுவனர் அகர்வால் கூறியுள்ளார்