நிர்வாகிகளுக்கு ரஜினி புதிய உத்தரவு

மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு ரஜினி புதிய விதிகளை கூறியுள்ளார்.

தங்கள் வாகனங்களில் மன்றகொடியை பயன்படுத்தகூடாது.

சாதி, மத  சம்பந்தப்பட்ட  வேறு  அமைப்புகளில் இருப்பவர்கள்  மன்றத்தில் உறுப்பினராக முடியாது

குடும்பத்தில்  ஒருத்தருக்கு தான் பொறுப்பு

உட்பட பல  விதிகள் விதிக்கப்பட்டுள்ளன.