ரஜினியுடன் சிம்ரன், திரிஷா மற்றும் நயன்தாரா

ரஜினியின் புதிய படம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது.

பாபி சிம்ஹா மற்றும் விஜய் சேதுபதியை தொடர்ந்து முன்னால் கதாநாயகிகள் திரிஷா மற்றும் சிம்ரன் இணைந்திருக்கிறார்கள்.