2014ல் சுதந்திரம், பத்மஸ்ரீக்கு நன்றி தெரிவித்து நடிகை பேச்சு

2014ல் சுதந்திரம், பத்மஸ்ரீக்கு நன்றி தெரிவித்து நடிகை பேச்சு

சில தினங்களுக்கு முன்பு பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்துக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அதற்கு நன்றி கடனாக பேசிய கங்கனா ரணாவத் ‘இந்தியாவுக்கு 2014ல் தான் உண்மையான சுதந்திரம் கிடைத்துள்ளது, 1947-ம் ஆண்டு கிடைத்த சுதந்திரம் பிச்சைதான் என்று பாஜக அரசை பாராட்டியுள்ளார்.

அரசியல் செய்திகள்