20 லட்சம் லைக், முதலிடம் பிடித்த டீஸர்

20 லட்சம் லைக், முதலிடம் பிடித்த டீஸர்

சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், பகத் பாசில் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘புஷ்பா’,  பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. ‘புஷ்பா’ படத்தின் டீஸர் இணையத்தில் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்று இன்று வரை 8 கோடி முறை பார்க்கப்பட்டுள்ளது. தற்போது புஷ்பா டீஸர் 20 லட்சம் லைக்குகளைப் பெற்று, இதுவரை வெளியான டீஸர்களில் அதிகம் லைக் செய்யப்பட்ட டீஸர் என்ற சாதனையை ‘புஷ்பா’ டீஸர் படைத்துள்ளது.

சினிமா செய்திகள்