10.5% இட ஒதுக்கீடு இபிஎஸ்ஸின் தேர்தல் கால நாடகம் – கமல்

10.5% இட ஒதுக்கீடு இபிஎஸ்ஸின் தேர்தல் கால நாடகம் – கமல்

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கிய சட்டம் ரத்து செய்யப்படுவதாக சென்னை ஹைகோர்ட் இன்றைய தினம் உத்தரவிட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் நீதிமன்ற தீர்ப்பு குறித்து சொல்லும்போது, “வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீடு தேர்தல் கால மோசடி நாடகம் என்று மநீம அப்போதே கண்டித்தது.. இன்று இந்தச் சட்டத்தைக் கடுமையான விமர்சனங்களுடன் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது”. மோசடியை அரங்கேற்றி வாக்குகளை அறுவடை செய்தவர்களின் பதில் என்ன?

அரசியல் செய்திகள்