ஸ்டாலின் தான் துணை பிரதமர்- அண்ணாமலை ஆசை

ஸ்டாலின் தான் துணை பிரதமர்- அண்ணாமலை ஆசை

முல்லை பெரியாறு விசயத்தில், தி.மு.க., அரசு நாடகமாடுவதில் பின்னணி உள்ளது. 2024 லோக்சபா தேர்தலுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகளோடு கைகோர்த்து, மூன்றாவது அணி அமைத்து போட்டியிட தி.மு.க., விரும்புகிறது. மூன்றாவது அணி துணையுடன் மத்தியில் ஆட்சி அமைக்கும் கட்சி சார்பில், பிரதமர் தேர்வு இருக்கும் பட்சத்தில், தி.மு.க.,விலிருந்து ஸ்டாலினை, துணை பிரதமராக்க திட்டம் போட்டு உள்ளனர். அதற்காக, கேரளாவில் இருக்கும் கம்யூனிஸ்ட் அரசுக்கு, அணையை திறக்க உதவி உள்ளனர். இது தான் நடந்தது என்று பாஜக தலைவர் கூறியுள்ளார்.

அரசியல் செய்திகள்