விஷால், சிவகார்த்திகேயன் படங்கள் மோதல்

விஷால், சிவகார்த்திகேயன் படங்கள் மோதல்

பல மொக்க படங்களுக்கு பிறகு ‘ டாக்டர்’ என்ற சூப்பர் ஹிட் படம்  சிவகார்த்திகேயன் மார்க்கெட்டை உச்சத்திற்கு கொண்டு போயிருக்கிறது. அடுத்து வெளிவர உள்ள ‘டான்’ படத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. எனிமி படத்தின் வெற்றிக்கு பிறகு விஷால் நடித்து வர இருக்கும் படம் ‘ வீரமே வாகையே சூடும்’. இரண்டு படங்களும் ஜனவரி 26 குடியரசு தினத்தன்று வெளியாகின்றன.

சினிமா செய்திகள்