விவசாய சட்டங்களை எதிர்த்து பதவி விலகிய அபே சவுதாலா வெற்றி

விவசாய சட்டங்களை எதிர்த்து பதவி விலகிய அபே சவுதாலா வெற்றி

ஹரியானாவில் ஐஎன்எல்டி எம்எல்ஏ அபே சௌதாலா புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். ஹரியாணா மாநிலம் எல்லனாபாத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட அபய் சௌதாலா, ஆளும் பாஜக வேட்பாளர் கோபிந்த் காந்தாவை விட கூடுதலாக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சௌதாலாவின் தேர்தல் வெற்றி ஆளும் பாஜகவின் விவசாயச் சட்டங்களுக்கு எதிரான வாக்காகவே பரவலாகக் கருதப்படுகிறது

அரசியல் செய்திகள்