வில்லனாக களம் இறங்கும் கவுதம் வாசுதேவ் மேனன்

வில்லனாக களம் இறங்கும் கவுதம் வாசுதேவ் மேனன்

சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கும் ‘ மைக்கேல்’ படத்தில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் முதல் முறையாக வில்லனாக களம் இறங்குகிறார். இந்த படத்தை இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கவிருக்கிறார்.

கவுரவ வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்

சினிமா செய்திகள்