விதை நீங்க போட்டது – சூர்யா

விதை நீங்க போட்டது – சூர்யா

ஜெய் பீம் பார்த்து கமல், சூர்யாவை பாராட்டி போட்ட டவிட்டுக்கு, பதில் போட்டிருக்கிறார் சூர்யா அதில் ” நீங்கள் வகுத்த பாதை, விதை நீங்க போட்டது ( தேவர் மகன் படத்தில் கமல் எழுதிய வசனம்) உங்கள் வாழ்த்துக்கும் அன்புக்கும் நன்றி.

சினிமா செய்திகள்