விஜய்யை ஓரங்கட்டிய சிவகார்த்திகேயன்

விஜய்யை ஓரங்கட்டிய சிவகார்த்திகேயன்

அமெரிக்காவில் கொரானாவுக்கு பிறகு மொக்க படங்கள் பார்க்க பழகி விட்டதால், சிவகார்த்திகேயன் நடித்து வெளியான டாக்டர் படத்தின் வசூல் விஜய்யின் மாஸ்டர் பட வசூலை முறியடித்திருக்கிறது.

தமிழகத்திலும் 50 கோடி வசூல் செய்துள்ளது டாக்டர்

சினிமா செய்திகள்