விஜய்யுடன் மோதும் யாஷ் & அமீர்கான்

விஜய்யுடன் மோதும் யாஷ் & அமீர்கான்

ஏப்ரல் மாதம் வெளிவர இருக்கும் விஜய்யின் பீஸ்ட் படத்துடன் நீண்ட எதிர்பார்ப்பில் இருக்கும் கேஜிஎப் -2 படமும் வெளியாக உள்ளது. கேஜிஎப் -2 க்கு இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பு உள்ள நிலையில், அமீர்கான் நடிப்பில் உருவாகியுள்ள ஆஸ்கார் விருதுகளை குவித்த ‘பாரஸ்ட் கம்ப் ” பட ரீமேக்கான “லால் சிங் சட்டா” படமும் ஏப்ரல் மாதம் வெளி வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா செய்திகள்