விக்ரம் படத்தின் இசை உரிமை

விக்ரம் படத்தின் இசை உரிமை

விக்ரம் படத்தின் இசை உரிமையை கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. எனினும், கடைசியாக சோனி மியூஸிக் பெரும் தொகைக்கு விக்ரம் படத்தின் இசை உரிமையை வாங்கியிருக்கிறது. அனிருத் விக்ரமுக்கு இசையமைக்கிறார்.

சினிமா செய்திகள்