விக்ரம், துருவ் படம் ஓடிடியில்

விக்ரம், துருவ் படம் ஓடிடியில்

தனுஷை வைத்து இயக்கிய ‘ஜகமே தந்திரம்’ என்ற மொக்க படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படம் மகான். விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள இப்படம் விரைவில் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தெரிகிறது.

சினிமா செய்திகள்