வலிமை சாதனையை முறியடித்த விக்ரம்

வலிமை சாதனையை முறியடித்த விக்ரம்

கமலின் ‘விக்ரம்’ க்ளிம்ஸ் ( Glimpse) 24 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்தது. இதன் மூலம் விக்ரம், அஜித்தின் வலிமை சாதனையை முறியடித்து உள்ளது.

சினிமா செய்திகள்