ரோஜா நடித்த ப்ளூ பிலிம் என்று சொன்னீர்களே நியாபகம் இருக்கிறதா?

ரோஜா நடித்த ப்ளூ பிலிம் என்று சொன்னீர்களே நியாபகம் இருக்கிறதா?

ஆந்திர பிரதேச சட்டசபை கூட்டத்தில், சந்திரபாபு நாயுடு குறித்தும், அவரின் மனைவி குறித்தும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசின் எம்எல்ஏக்கள் கருத்து தெரிவித்ததாக கூறி செய்தியாளர் சந்திப்பிலேயே சந்திரபாபு நாயுடு கதறி அழுதார்.

அவையில் சிடி ஒன்றை எடுத்து வந்து இது ப்ளூ பிலிம். ரோஜா நடித்த படம் என்று சொன்னீர்களே நியாபகம் இருக்கிறதா? உங்களுக்கு நடந்தால் ஒரு நியாயம், எங்களுக்கு நடந்தால் ஒரு நியாயமா?. உங்கள் வீட்டில் மட்டும்தான் பெண்கள் இருக்கிறார்களா? எனக்கு குடும்பம் இல்லையா? எனக்கு குழந்தைகள் இல்லையா? இப்போதுதான் எனக்கு ஹாப்பியாக இருக்கிறது என்று நடிகையும், எம்எல்ஏவுமான ரோஜா சந்திரபாபு நாயுடுவுக்கு பதில் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

அரசியல் செய்திகள்