ரொம்ப படுத்துறாங்க – சிம்பு கண்ணீர்

ரொம்ப படுத்துறாங்க – சிம்பு கண்ணீர்

தயாரிப்பாளர்களையும், இயக்குநர் களையும் படத்திற்கு படம் கதற விடும் சிம்புவை இப்போது மைக்கேல் ராயப்பன் போன்ற தயாரிப்பாளர்கள் கதற விடுகிறார்கள். அஞ்சாதவன், அடங்காதவன் பின்னர் ஓடாமல் அடக்கமானவன் என்று சிம்புவை வைத்து படம் எடுத்து போண்டியான மைக்கேல் ராயப்பன் அதைத் தொடர்ந்து சிம்பு நடித்து வரும் அனைத்து படங்களின் வெளியீட்டிின் போது பிரச்சினை பண்ணுவதாக உஷா ராஜேந்தர் ஏற்கனவே புகாார் தெரிவித்த நிலையில் மாநாடு இசை வெளியீட்டு விழாவில் சிம்பு கதறி அழுதிருக்கிறார்.

சினிமா செய்திகள்