ரஜினி மன்ற நிர்வாகிகள் திமுகவில்

ரஜினி மன்ற நிர்வாகிகள் திமுகவில்

தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் தேனி மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகிகள் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

ரஜினி கட்சி ஆரம்பிக்காததால் இந்த முடிவுக்கு வந்ததாக தெரிவித்திருக்கிறார்கள்.

political