யாரா இருந்தாலும் 15% கமிஷன் – ஸ்ட்ரிக்ட் திமுக

யாரா இருந்தாலும் 15% கமிஷன் – ஸ்ட்ரிக்ட் திமுக

புதுக்கோட்டை, ஆலங்குடியைச் சேர்ந்த, திமுக பொதுக்குழு உறுப்பினரான (முன்னாள் ஆலங்குடி நகர செயலாளர் ) சத்தியமூர்த்தி, தனக்கு அரசு ஒப்பந்தப்பணிகள் வழங்க 15% கமிஷன் கேட்பதாக முதல்வருக்கு கடிதம் எழுதி இருப்பது கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது உள்ள பேரூர் கழக செயலாளர் தன்னிடம் 15% கமிஷன் கேட்பதாகவும், தரவில்லை என்றால் ஒப்பந்தப்பணி வழங்க முடியாது என கூறுவதாகவும் குற்றம் சாட்டி உள்ளார்.

அரசியல் செய்திகள்