மோடி அரசின் ரிப்போர்ட் கார்டு – சுவாமி

மோடி அரசின் ரிப்போர்ட் கார்டு – சுவாமி

மோடி அரசின் செயலற்ற நிர்வாகத்தால், ” பொருளாதாரத்தில் பெருத்த பின்னடைவு, சீனாவுடன் எல்லை பாதுகாப்பில் தோல்வி, வெளியுறவு கொள்கையில் படுதோல்வி, தேசப் பாதுகாப்பில் ‘பெகாசசு’ (Pegasus) கோட்டை விட்டது, உள்நாட்டு பாதுகாப்பு – காஷ்மீரில் கேள்விக்குறி என்று அனைத்து மட்டத்திலும் இந்தியா பாதிக்கப்பட்டு இருப்பதாக, சமீபத்தில் மம்தா பானர்ஜி ஆதரவாளராக மாறிய சு. சுவாமி ட்வீட் பண்ணியிருக்கிறார்.

அரசியல் செய்திகள்