முதல்வரின் ‘தமிழ்நாடு நாள்’ அறிவிப்புக்கு ஓபிஎஸ் கண்டனம்

முதல்வரின் ‘தமிழ்நாடு நாள்’ அறிவிப்புக்கு ஓபிஎஸ் கண்டனம்

குழந்தை என்று பிறந்ததோ அந்த நாளில்‌ தான்‌ பிறந்தநாள் கொண்டாடப்பட வேண்டும் என்று தமிழக முதல்வரின் ஜூலை 18-ம் தேதி ‘தமிழ்நாடு நாள்’ கொண்டாடப்படும் என்ற அறிவிப்புக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் அறிவிப்பு பொருத்தமற்ற, மரபு மீறிய, உள்நோக்கம் கொண்ட, அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சகட்ட செயல்” என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

அரசியல் செய்திகள்