மீண்டும் தனுஷ் செல்வராகவன் கூட்டணி

மீண்டும் தனுஷ் செல்வராகவன் கூட்டணி

காதல் கொண்டேன் படத்தின் மூலம் தனுஷை அறிமுகப்படுத்திய அவரது அண்ணன் பின்னர் புதுப்பேட்டை படத்தின் மூலம் தனுஷை கொக்கி குமாராக பிரபலமாக்கினார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சகோதரர்கள் இணையும் படத்திற்கு ” நானே வருவேன் ” என்று பெயரிட்டு கலைப்புலி தாணு தயாரிக்கிறார். இசை யுவன் சங்கர் ராஜா

சினிமா செய்திகள்